ரசிகர்களுக்கு டாட்டா..! குடும்பத்துடன் சீனா பறந்த நடிகர் விஜய்..!

 
Published : Jan 09, 2018, 03:23 PM ISTUpdated : Sep 19, 2018, 01:48 AM IST
ரசிகர்களுக்கு டாட்டா..! குடும்பத்துடன் சீனா பறந்த நடிகர் விஜய்..!

சுருக்கம்

actor vijay go to chinna for family

இளைய தளபதி விஜய் பிரிட்டனிலிருந்து ஓய்வெடுக்க சீனா சென்றுள்ளார்.  கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் பல தடைகளுக்குப் பின் வெளியாகி  மாபெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தளபதி 62படத்தை ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.சமீபத்தில் இதற்கான போட்டோ ஷூட் நடைபெற்றது. அதில் கிளாசிக் ஆன தோற்றத்தில் விஜய் கலக்கியிருப்பார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாக்கினார்கள் விஜய் ரசிகர்கள். 



ஆண்டுதோறும் விஜய் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைக்காக குடும்பத்துடன் பிரிட்டன் செல்வது வழக்கம். விஜயின் மனைவி சங்கீதாவின் பெற்றோர் லண்டனில் இருப்பதால் அங்கு சென்று பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி விட்டு வருவர்.   

ஆனால் இந்த ஆண்டு தளபதி  62 படத்தின் போட்டோ ஷூட் இருந்ததால் புத்தாண்டு கழித்தே சென்றுள்ளார் விஜய்.


இதையடுத்து விஜய் சென்னை திரும்பியதும் தளபதி 62 வது படத்தில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?