சாகும் வயதா இது? ரசிகர்கள் மனதை உலுக்கிய நடிகர் சேதுராமன் மரணம்..! இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்!

By manimegalai aFirst Published Mar 27, 2020, 10:13 AM IST
Highlights

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', ,வாலிபராஜா', ' சக்க போடு போடு ராஜா', 50 / 50 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் நேற்று இரவு, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
 

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', ,வாலிபராஜா', ' சக்க போடு போடு ராஜா', 50 / 50 உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் பிரபல நடிகரும், தோல் மருத்துவருமான சேதுராமன் நேற்று இரவு, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

36 வயதாகும் இவர், பிரபல பிரபலங்களும் சர்மா பிரச்சனை என்றால் இவரை தான் முதலில் அணுகி, பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள். மேலும் இவர் பிரபல நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரும் கூட.

இந்நிலையில் மிகவும் இளம் வயதிலேயே மாரடைப்பால் இவர் இறந்த செய்தி ரசிகர்களை மட்டுமின்றி பிரபலங்கள் பலரையும் அதிச்சியடைய வைத்துள்ளது.

பல பிரபலங்களின் நண்பராக இருக்கும் இவருடைய மறைவிற்கு தொடர்ந்து, பிரபலங்களும் ரசிகர்களும்  தங்களுடைய இரங்கலை ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

பிரபலங்களின் இரங்கல் இதோ...


Shocking! Shaking!

Telling us that Times in Life & for that matter, of Death..Everything is so Uncertain!
We aren't the doer but the mere carrier/vehicle.

May his Soul Rest in Peace in Godz Abode.
May his family be blessed with the strength to face this predicament. pic.twitter.com/Gpu44NL0ii

— ACTOR ASHOK KUMAR (@ashokactor)

Sad news. Actor and Doctor Sedhuraman passed away few hours ago due to cardiac arrest. My condolences to his family. RIP pic.twitter.com/SIlkfQ1qm2

— Sathish (@actorsathish)

It’s really heart breaking... y god is so unkind ... we know life is uncertain but this is such a shock .... he was not just a good doctor he was an amazing trust worthy friend..... RIP my friend 🙏🏼😪 pic.twitter.com/QioHyhNOdS

— Abhirami Venkatachalam (@Abhiramivenk)

click me!