சந்தோஷமான செய்தியோடு தமிழக முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்..!

Published : Nov 20, 2019, 07:04 PM IST
சந்தோஷமான செய்தியோடு தமிழக முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் சதீஷ்..!

சுருக்கம்

தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் நடிகர் சதீஷ். இவருக்கு கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.    

திருமணத்திற்காக, தனக்கு நெருக்கமானவர்களையும், அரசியல் பிரபலங்களையும் சந்தித்து, திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார். மற்றொரு புறம் இவரின் திருமண வேலைகளும் படு பயங்கரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகர் சதீஷ்,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, நேரில் சந்தித்து திருமணத்தில் அழைப்பிதழ் கொடுத்தார். அதே போல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

இவர்கள் இருவரையும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் சதீஷ்.

அந்த பதிவு இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்