காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் காலமானார்!

 
Published : Nov 01, 2017, 11:49 AM ISTUpdated : Sep 19, 2018, 01:22 AM IST
காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியின் தாயார் காலமானார்!

சுருக்கம்

actor imman annachi mother pass away

சின்னத்திரையில் 'சொல்லுங்க அண்ணே சொல்லுங்க' மற்றும் 'குட்டீஸ் சுட்டீஸ்' நிகழ்ச்சிகள் மூலம் மிகவும் பிரபலமானவர் இமான் அண்ணாச்சி. 2006ல் சென்னை காதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகரானார். மரியான், நையாண்டி (திரைப்படம்) ஆகிய தனுஷின் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருந்தார்.

மேலும் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவருடைய தாயார் கமலா, வயது மூப்பு மற்றும் உடல்நல பிரச்சனை காரணமாக இன்று காலை உயிர் இழந்தார்.

இவருடைய இறுதிச் சடங்குகள் இவருடைய சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் நடைபெற உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!