
பிரபல நடிகர் ஆர்யாவின் சகோதரி, லாட்டரியில் பல கோடி வென்றுள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.
இந்த ஆண்டு, அபுதாபி பிக் டிக்கெட் ரேஃப்பலின் அதிர்ஷ்ட வெற்றியாளர்களை தேர்வு செய்தபோது, காசர்கோடு பகுதியை சேர்ந்த தஸ்லீனா முதல் பரிசை பெற்றதாக தெரிகிறது. இரண்டாவது பரிசை துபாயில் வேலை தேடி வரும், கேரளாவை சேர்ந்த இளைஞர் பெற்றுள்ளார்.
முதல் பரிசை பெற்ற தஸ்லீனா, வேறு யாரும் இல்லை... நடிகர் ஆர்யாவின் சகோதரி என தெரிய வந்துள்ளது. இந்தியா மற்றும் கட்டாரில் இயங்கும் எம்.ஆர்.ஏ உணவகக் குழுவின் உரிமையாளர்களில் ஒருவரை தஸ்லீனா திருமணம் செய்து கொண்டார். தஸ்லீனா தற்போது தனது 3 குழந்தைகளுடன் கத்தார் நகரில் வசித்து வருகிறார்.
இவருக்கு, முதல் பரிசாக ரூபாய் 32 கிடைக்க உள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இப்படி வெளியாகியுள்ள தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என்பது இதுவரை வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.