நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக் பிறந்த நாளை சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடிய வீடியோ வைரல்.!!

Published : Mar 03, 2020, 07:57 AM IST
நடிகர் அஜித்  தனது மகன் ஆத்விக் பிறந்த நாளை  சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடிய வீடியோ வைரல்.!!

சுருக்கம்

நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்குடன் அவனது பிறந்தநாளைக் கொண்டாடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.

T.balamrukan

நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக்குடன் அவனது பிறந்தநாளைக் கொண்டாடும் விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வலம் வந்து கொண்டிருக்கிறது.

நடிகர் அஜித் ஷாலினி தம்பதியினருக்கு 12 வயதில் அனோஷ்கா என்ற பெண் பிள்ளை இருக்கிறார். 5 வயதில் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்.இவர்களில் ஆத்விக்கிற்கு  ஐந்தாவது பிறந்தநாள்.  எச்.வினோத்தின் இயக்கத்தில்  'வலிமை' படப்பிடிப்பில் இருந்தபோதும்,தனது மகனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு அமர்க்களப்படுத்தினார் அஜித்

அப்போது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் அஜித் மகன் ஆத்விக்குடன் செல்லமாக உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சூர்யா 47 படத்துக்கு இம்புட்டு டிமாண்டா? அடேங்கப்பா... ஷூட்டிங் தொடங்கும் முன்பே இத்தனை கோடி வசூலா?
காளியம்மாள் ஐடியா; கார்த்திக்கை ஜெயிலுக்கு அனுப்ப உயிரை பணையம் வைத்த சந்திரகலா: கார்த்திகை தீபம் டுவிஸ்ட்!