பிக் பாஸ்ஸில் இருந்து வெளியே போக நினைத்த ஆரவ்...இதனால் தான் போகவில்லையாம்...

 
Published : Aug 04, 2017, 04:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
பிக் பாஸ்ஸில் இருந்து வெளியே போக நினைத்த ஆரவ்...இதனால் தான் போகவில்லையாம்...

சுருக்கம்

aarav walk out the big boss home

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா ஆரவை காதலித்து தற்போது காதல் தோல்வியில் சுற்றி கொண்டிருக்கிறார். மேலும் இவரது செயல்களை பார்த்து ஆரவ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று நினைத்தாராம்.

ஆனால் அப்படி  செய்தால் இவர்மீது தான் அனைத்து தவறுகளுக்கு உள்ளது என்று மக்கள் நினைத்து கொள்வார்கள் அதனால் தான் நான் போக வில்லை என்று கூறியுள்ளார்.

இவர் இதனை கூறும் முன்பு தான் அடுத்த வாரம் ஓவியா இங்கு தொடர்ந்து நீடித்தால் நான் இந்த வீட்டை விட்டு போய்விடுவேன் என சக்தியும் கூறியுள்ளார். நாளுக்கு நாள் பல மாற்றங்கள் நடந்து வருவதால் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான்  பார்க்கவேண்டும் 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஹாலிவுட் லெஜண்ட் கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த தரமான சம்பவம்... 'தி ஒடிஸி' டிரெய்லர் இதோ
பாதியிலேயே நின்ற 'ஹாப்பி எண்டிங்': ஆர்.ஜே. பாலாஜி எடுத்த அதிரடி முடிவு! என்ன ஆனது அந்த படம்?