
பொதுவாக நடிகைகள் பற்றி ஆபாசமான கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் இன்ஸ்டாகிராமில் அதிகம் கமெண்டுகளில் மற்றும் மெசேஜ்களில் வரும். ரசிகர்கள் என்ற போர்வையில் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் மோசமான வார்த்தைகளால் கமெண்ட் செய்வது வழக்கமான ஒன்றாகி விட்டது.
இது குறித்த பல புகார்கள் அடுக்கடுக்காக எழுந்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நகைசுவை நடிகை ஆஞ்சல் அகர்வாலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுய இன்ப வீடியோவை பகிர்ந்துள்ளார் ஒரு மர்ம நபர். இதனால் பதட்டமடைந்த ஆஞ்சல் அகர்வால் தனது நண்பரின் உதவியுடன் சைபர் செல்லுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
பின்னர் உடனடியாக ரெஸ்பான்ஸ் செய்த சைபர் கிரைம் போலீசார் அந்த இளைஞரை கண்டறிந்துள்ளனர். இருந்தது அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்னும் கோரிக்கையை வைத்துள்ள ஆஞ்சல் அகர்வால் இது குறித்த பதிவை தனது சமூகவலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த வருடம் தனது இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு நபர்கள் சிலர் ஆபாசமான மெசேஜ்களை அனுப்பியதையும்.இதனால் கடுப்பான இவர் நடிக மிகவும் கோபத்துடன் பதிலடி கொடுத்திருக்கிறார்.
"உன்னை போன்ற ஆண்கள் இருக்கும் வரை பெண்கள் சுய இன்பத்தை தான் விரும்புவார்கள்" என கூறி இவர்கிறார். "Boundaries? Lol what?" என அதன் ஸ்கிறீன்ஷாட்டை பதிவிட்டு கூறி இருக்கிறார். இது தொடர்பான ஸ்கிரீன் சாட்டுகளை ஆஞ்சல் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.