76 வயதில் ஹாட் பிகினியில் போஸ் கொடுத்த நடிகை..! மகளின் 42 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த கூத்து !

Published : Mar 06, 2020, 03:14 PM IST
76 வயதில் ஹாட் பிகினியில் போஸ் கொடுத்த நடிகை..!  மகளின் 42 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த கூத்து !

சுருக்கம்

76 வயதான பழம்பெரும் நடிகை தனுஜா, தன்னுடைய இரண்டாவது மகள், தனீஷாவின் 42 ஆவது பிறந்தநாளை, தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.  

76 வயதான பழம்பெரும் நடிகை தனுஜா, தன்னுடைய இரண்டாவது மகள், தனீஷாவின் 42 ஆவது பிறந்தநாளை, தன்னுடைய குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

பாலிவுட் திரையுலகை சேர்ந்த, பழம்பெரும் நடிகை தனுஜா, தன்னுடைய மகள் வைத்த பார்ட்டியில் மிகவும் ஹாட்... பிகினி உடையில், குடும்பத்துடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை அவருடைய மகள் தனீஷா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பழம்பெரும் நடிகை தனுஜா, பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் தயார் ஆவர். இந்நிலையில் இவரின் இளைய மகள் தனீஷா பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி தன்னுடைய 42 இரண்டாவது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெகு விமர்சியாக கொண்டாடியுள்ளார்.

அப்போது, அங்கு உள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடை அணிந்து, குளித்து மகிழ்ந்துள்ளனர். இந்த பார்ட்டியில் தனீஷா தன்னுடைய அம்மா, மகள், நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இதோ...

 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்