62 வது படத்திலும் விஜய் ஜோடியாக மூன்று நாயகிகள்...

 
Published : Apr 13, 2017, 05:50 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
62 வது படத்திலும் விஜய் ஜோடியாக மூன்று நாயகிகள்...

சுருக்கம்

62nd vijay movie updates

விஜய் தற்போது தன்னுடைய 61 வது படத்தை அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து  வருவதால் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்திய மேனன் காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் வேகமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முடிவடையாத நிலையில், அடுத்த விஜய் அடுத்த படத்தின் தகவல்கள் வைரலாக பரவி வருகிறது.

விஜய் தன்னுடைய அடுத்த படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது, மேலும் இந்த திரைப்படத்திலும் விஜய்க்கு ஜோடியாக மூன்று நாயகிகள் நடிக்க உள்ளார்களாம்.

இந்த திரைப்படத்தில், ராகுல் ப்ரீத்தி சிங், எமி ஜாக்சன், டாப்சி ஆகிய நடிகைகள் நடிப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

பரவலாக இது போன்ற தகவல்கள் வெளிவந்தாலும், விஜய் தரப்பினரிடம் இருந்து எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?