8-ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள்.. அப்படினா அரசு வேலைக்கு முந்துங்கள்.. விண்ணப்பிக்கும் வழிமுறைகள்.!

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பணியிடம் காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பெரம்பலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக பணியிடம் காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி குறித்த விவரங்கள்:

Latest Videos

பணி: பட்டியல் எழுத்தர், உதவுபவர், காவலர்

கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, B.sc (அறிவியல்)

வயது: 32 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்

அஞ்சல் முகவரி:

துணை மணடல மேலாளர், மணடல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறை மங்கலம்

துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறை மங்கலம்  என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். 30.09.2022 

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

* முதலில் https://tncsc.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

* பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்

* பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

* பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

இதையும் படிங்க;- ESIC காப்பீட்டுக் கழகத்தில் ரூ. 1 லட்சம் சம்பளத்தில் வேலை.. தேர்வு எதுவும் கிடையாது..விண்ணப்பிப்பது எப்படி..?

click me!