8 வது படித்திருந்தால் போதும்.. ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. விவரம் இதோ..

By Thanalakshmi V  |  First Published Nov 6, 2022, 5:11 PM IST

கோவை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 


நிறுவனம்: தமிழக அரசு

காலி பணியிடங்கள்: 8

Latest Videos

undefined

பணியின் பெயர்: 

இரவு காவலர் - 5

ஜீப் ஓட்டுனர் - 3

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் டிச.5 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://coimbatore.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் வளாகம்
கோயம்புத்தூர் – 641018.


மேலும் படிக்க:ரூ.18,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. சம்பளம், கல்வித்தகுதி விவரங்கள் இதோ.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களுக்கு வயது 18 -32 க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.

கல்வித் தகுதி: 

இரவு காவலர்: தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருந்தால் போதும்

ஜீப் ஓட்டுநர்: 

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஓட்டுனர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

மேலும் படிக்க:ரூ.62,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் இதோ

click me!