புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள முதுநிலை மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனம்: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை
காலி பணியிடங்கள்: 1
பணியின் பெயர்: senior Manager (முதுநிலை மேலாளர் )
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.jipmer.edu.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பெற்று, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:சென்னை மாநகராட்சியில் செவிலியர் பணி.. எப்படி விண்ணப்பிப்பது..? கல்வித் தகுதி, சம்பள விவரம் இதோ..
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு வயது 45 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
Life Science பாடப்பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.அதனுடன் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க:டிஎன்பிஎஸ்சி அறிவித்த புதிய வேலைவாய்ப்பு.. எப்போது ..? எப்படி விண்ணப்பது..? விவரம் உள்ளே