பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்படாமல் உள்ள Investigating Officer (IO) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வம் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: எஸ்பிஐ
காலி பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன
பணியின் பெயர்: Investigating Officer (IO)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளைக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
எஸ்பிஐ வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க:தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க !! எஸ்.பி.ஐ வங்கியில் சூப்பர் வேலை.. டிகிரி முடித்திருந்தால் போதும்..
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது 65 க்குள் இருக்க வேண்டும்.
நிபந்தனை:
31.12.2019 அன்றைய நாளுக்கு பின் ஓய்வு பெற்றவராகவும் இருப்பது அவசியம்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முன் அனுபவத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்
மேலும் படிக்க:எஸ்.பி.ஐ வங்கியில் 1400 பணியிடங்களுக்கு மெகா வேலைவாய்ப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்..