தென்காசி மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
தென்காசி ஆரம்ப சுகாதார நிலையம்
காலி பணியிடங்கள்: 2
பணியின் பெயர்:
மருந்தாளுநர் (Pharmacist), வாகன உதவியாளர் (Attender cum Cleaner)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி;
இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வரும் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
தென்காசி மாவட்ட ( https://tenkasi.nic.in/notice category/recruitment/ வலைதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து நேரிலோ அல்லது விரைவு அஞ்சல் மூலம் அனுப்பலாம்.
மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 665 பணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..
கல்வித் தகுதி:
மருந்தாளுஞர் பணிக்கு D.Pharm. (OR) B.Pharm படித்திருக்க வேண்டும்.
Attender cum Cleaner பணிக்கு எழுத மற்றும் படிக்க தெரிந்து இருந்தால் போதும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு வயது 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.15,000 - ரூ.8,500 வழங்கப்படும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர்,
மாவட்டநலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம்.
மேலும் படிக்க:IBPS PO முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது.. மெயின்ஸ் தேர்வு எப்போது..? முழு விவரம் இங்கே..