பொதுத்துறை நிறுவனமான எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: எஸ்பிஐ
காலி பணியிடங்கள்: 665
பணியின் பெயர்:
Manager (Business Process) - 1
Central Operations Team (Support) - 2
Manager (Business Development) - 2
Project Development Manager (Business) - 2
Relationship Manager - 335
Investment Officer - 52
Senior Relationship Manager - 147
Relationship Manager (Team Lead) - 37
Regional Head - 12
Customer Relationship Executive - 75
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
இப்பணிக்கு தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
bank.sbi/careersஅல்லது https://www.sbi.co.in/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். மேலும், எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:SSC யின் ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பிப்பது.. விவரம் இங்கே
வயது வரம்பு:
Relationship Manage, Investment Officer, Senior Relationship Manager, Relationship Manager (Team Lead) ,Regional Head, Customer Relationship Executive ஆகிய பதவிகளுக்கு வயது 20- 40 க்குள் இருக்க வேண்டும்.
Manager (Business Process), Central Operations Team (Support), Manager (Business Development),Project Development Manager (Business) ஆகிய பதவிகளுக்கு வயது 30 -40 க்குள் இருக்க வேண்டும்.
பணியிடம்: மும்பை
கல்வித் தகுதி:
பி.இ அல்லது பி.டெக் அல்லது எம்.இ அல்லது எம்.டெக் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பெறப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள : https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809
மேலும் படிக்க:நபார்டு வங்கியில் காலியாக உள்ள 177 பணியிடங்கள்.. ரூ.32,000 சம்பளத்தில் சூப்பர் வேலை.. முழு விவரம்