Nilgiris district health society jobs 2022 : தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.15000 சம்பளம்.. விவரம் உள்ளே..

Published : Aug 25, 2022, 08:48 PM IST
 Nilgiris district health society jobs 2022 : தேர்வில்லாமல் அரசு வேலை.. ரூ.15000 சம்பளம்.. விவரம் உள்ளே..

சுருக்கம்

 BIO DATA with Passport size photo, அனைத்து கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் ஆகியவற்றில் A/B நிலையில் உள்ள அலுவலர்களிடம் attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

நீலகிரி மாவட்டம், மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ்11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. ,மேலும் விவரங்கள் கீழே..

நீலகிரி மாவட்ட காலிப்பணியிடங்கள்:

  • Lab. Technician – 2 பணியிடங்கள்
  • Pharmacist – 1 பணியிடம்

Lab. Technician கல்வி தகுதி:

  • மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் இடைநிலை மற்றும் டிப்ளமோ சான்றளிக்கப்பட்ட படிப்பு அல்லது இணையான படிப்பு முடித்திருக்க வேண்டும்.

மேலும் செய்திகளுக்கு...இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாய்ப்பு.. மாதம் ரூ.1,40,000 சம்பளம்..

Pharmacist கல்வி தகுதி:

  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பார்மசியில் பட்டம் / டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

  • Lab. Technician – ரூ.13000/-
  • Pharmacist – ரூ.15000/-

விண்ணப்பிக்கும் முறை:

  •  BIO DATA with Passport size photo, அனைத்து கல்வித் தகுதி சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் ஆகியவற்றில் A/B நிலையில் உள்ள அலுவலர்களிடம் attested பெற்று சமர்ப்பிக்க வேண்டும். தபால் உறையின் மேல் பதவிக்கான பெயரை குறிப்பிடுவது முக்கியம்.  ரூ.25 மதிப்புள்ள தபால்தலைகளை ஒட்டி சுய விலாசமிட்ட அனுப்ப வேண்டும். 

மேலும் செய்திகளுக்கு....12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு..எப்படி விண்ணப்பிக்கலாம்?

 கடைசி நாள் :

 01.09.2022 

மேலும் செய்திகளுக்கு...ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு... Degree இருந்தால் போதும்..

விண்ணப்பிக்கும் முகவரி :

மாவட்ட தேர்வுக்குழு, துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்) அலுவலகம்,
மாவட்ட காசநோய் மையம், 
அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகம் , 
உதகமண்டலம்-643001 

PREV
click me!

Recommended Stories

TNPSC: நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு அரசு.! டிப்ளமோ/ ITI படித்தவர்களுக்கு ஜாக்பாட்!
TNPSC Group 4: குட் நியூஸ் சொன்ன TNPSC.! துள்ளிக் குதித்த குரூப் 4 தேர்வர்கள்.!