இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாய்ப்பு.. மாதம் ரூ.1,40,000 சம்பளம்..

Published : Aug 25, 2022, 08:31 PM IST
இந்திய உணவுக் கழகத்தில் வேலை வாய்ப்பு.. மாதம் ரூ.1,40,000 சம்பளம்..

சுருக்கம்

Manage (Hindi) பணிக்கு  35 வயதிற்கு மிகாதவராகவும்,, மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியம்.

இந்திய உணவுக் கழகம் (FCI)-ல்  வேலைவாய்ப்பு  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 113 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. . தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.1,40,000/- வரை சம்பளம் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் கீழே..

நிறுவனம்    Food Corporation of India (FCI)
 
பணியின் பெயர்   
 
Manager
பணியிடங்கள்    
 
113
விண்ணப்பிக்க கடைசி தேதி 
 
   26.09.2022
விண்ணப்பிக்கும் முறை    Online

மேலும் செய்திகளுக்கு....12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு..எப்படி விண்ணப்பிக்கலாம்?

இந்திய உணவுக் கழகம் காலிப்பணியிடங்கள்:

இந்திய உணவுக் கழகத்தில் (FCI) General, Depot, Movement, Accounts, Technical, Civil Engineering, Electrical Mechanical Engineering, Hindi உள்ளிட்ட துறைகளுக்கான  Manager பணியிடங்கள் அறிவிக்கப்ட்டுள்ளது.

Manager (North Zone) – 38 பணியிடங்கள்
Manager (South Zone) – 16 பணியிடங்கள்
Manager (West Zone) – 20 பணியிடங்கள்
Manager (East Zone) – 21 பணியிடங்கள்
Manager (North-East Zone) – 18 பணியிடங்கள்

மேலும் செய்திகளுக்கு...ரூ.25,000/- சம்பளத்தில் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு... Degree இருந்தால் போதும்..

கல்வி தகுதி:

பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate, BE, B,Tech, Post Graduate, MBA Degree ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

 வயது வரம்பு:
 

Manage (Hindi) பணிக்கு  35 வயதிற்கு மிகாதவராகவும், மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் உள்ளவராகவும் இருப்பது அவசியம்.

மேலும் செய்திகளுக்கு...UPSC வெளியிட்ட சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு! ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?

சம்பள விவரம் :
 

குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை மாத சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:

Online Test, Interview மற்றும் Training ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு நடைபெறும்.

 விண்ணப்ப கட்டணம்:

ரூ.800/-  விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

 அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்

PREV
click me!

Recommended Stories

TN TRB Assistant Professor Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு.. கடைசி நேரத்தில் வந்த முக்கிய தகவல்.. மிஸ் பண்ணிடாதீங்க!
Value Added Food Products Training: ரூ.10 மதிப்புள்ள பொருளை ரூ.100க்கு விற்கலாம்.! விவசாயிகள், உற்பத்தியாளர்களுக்கு பயிற்சி! எங்க நடக்குது தெரியுமா?