கரூர் வைசியா வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இங்கே

By Thanalakshmi V  |  First Published Sep 14, 2022, 11:36 AM IST

கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 


நிறுவனத்தின் பெயர்: கரூர் வைசியா வங்கி

காலி பணியிடங்கள் : பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. 

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: INSPECTING OFFICIAL

பணியின் விவரம்: தனியார் வங்கி வேலை

பணியிடம்: கரூர் / பெங்களூர் / சென்னை / தாம்பரம் / கோயம்புத்தூர் / திருச்சி / சேலம் / விழுப்புரம் / திருப்பதி / விசாகம் / மும்பை

மேலும் படிக்க:ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரங்கள் இதோ..

விண்ணப்பிக்கும் தேதி: 

கடந்த 9 அம் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: 

https://www.karurvysyabank.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் அல்லது முதுகலை பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 
 

மேலும் படிக்க:தலைமைச் செயலகத்தில் வேலை... ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை ஊதியம்... அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!!

click me!