ரூ. 1 லட்சம் சம்பளத்தில் சென்னையில் மத்திய அரசு வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? விவரங்கள் இதோ..

By Thanalakshmi V  |  First Published Sep 14, 2022, 10:54 AM IST

சென்னையில் மத்திய அரசு நிறுவனமான தேசிய தொற்று நோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 


நிறுவனத்தின் பெயர்:    National Institute of Epidemiology 

காலி பணியிடங்கள்: 56

Tap to resize

Latest Videos

பணியின் பெயர்: 

Consultant , Project Technician, Project Research Assistant ஆகிய பதவிகள் காலியாக உள்ளன.

பணியின் விவரம்: 

Consultant பதவி - (Scientific/Technical- Medical/ Non-medical) - 3 காலியிடங்கள் (UR)

Project Scientist பதவி – B (Non-medical)- 1 காலியிடங்கள் (ST)

Project Research Assistant    - 10 காலியிடங்கள் (UR-4, OBC-3, SC-2, EWS-1)

Project Technician II    - 10 காலியிடங்கள் (UR-4, OBC-3, SC-2, EWS-1)

Consultant (-Scientific Technical /-Medical)-  2 காலியிடங்கள்  (UR)

Project Research Assistant    - 30  காலியிடங்கள்  (UR – 12, EWS – 3, OBC – 8, SC – 5, ST – 2)

மேலும் படிக்க:ncert:என்சிஇஆர்டி அமைப்புக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து: யுஜிசி முடிவு

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

https://nie.icmr.org.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை nieprojectcell@nieicmr.org.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். 

பணியிடம்    : சென்னை

சம்பள விவரம்    : 

Consultant Medical -  மாத சம்பளம் ரூ. 1,00,000 
Non-medical - மாத சம்பவள் ரூ. 70,000 
Project Scientist  - ரூ. 48,000
Project Research Assistant    - ரூ. 31,000
Project Technician II- ரூ. 17,000

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது 70க்குள் இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

பல்வேறு பதவிகளுக்கு வேறுபட்ட கல்வித் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை தெரிந்துக் கொள்ள அறிவிப்பை பார்த்துக் கொள்ளவும்.

மேலும் படிக்க:திருப்பதியில் சர்க்கரை நோயாளிகளுக்கென ஸ்பெஷல் லட்டு பிரசாதம்..? தேவஸ்தானம் விளக்கம்..

click me!