சென்னையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fishers Science, LifeScience, Bioinformatics, Biotechnology, Molecular Biology, Marine Biotechnology போன்ற ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுநிலைப்பட்டம் பெற்று CSIR-UGC- NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு 21 முதல் 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000 + HRA வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வுச் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnfu.au.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு தபால், கூரியர் மூலம் விண்ணப்பிக்கலாம்.