பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலைவாய்ப்பு… விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran SFirst Published Mar 9, 2023, 8:50 PM IST
Highlights

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

பஞ்சாப் நேஷனல் வங்கியில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

பதவி:

  • Coach 

காலிப்பணியிடங்கள்:

  • Various

இதையும் படிங்க: 10வது பாஸ் பண்ணவங்களுக்கு மத்திய அரசில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் NIS என்னும் Diploma பெற்றிருக்க வேண்டும்
  • FIH பயிற்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

  • 01.03.2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 65க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: 

  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதையும் படிங்க: தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு... ரூ.25,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் https://www.pnbindia.in/Recruitments.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

கடைசி தேதி: 

  • 10.03.2023 
click me!