தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு... ரூ.25,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Mar 8, 2023, 8:54 PM IST

தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழக வனத்துறையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

Tap to resize

Latest Videos

பதவி:  

  • Project Assistant

காலிப்பணியிடங்கள்: 

  • Project Assistant – 02

இதையும் படிங்க: 10வது பாஸ் பண்ணவங்களுக்கு மத்திய அரசில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000 மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2023 தேதியின் படி, அதிகபட்சம் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் அக்னிவீர் ராணுவ ஆட்சேர்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? கடைசி தேதி எப்போது? விவரம் உள்ளே!!

தேர்வு செய்யப்படும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://drive.google.com/file/d/1FSCpJDvKZUas5nSCHq1N5XgAwrADpknl/view என்ற முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனை aiwerte@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

கடைசி தேதி: 

  • 15.03.2023 
click me!