எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு... ரூ.69,100 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

By Narendran S  |  First Published Feb 16, 2023, 6:26 PM IST

எல்லைப் பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்லைப் பாதுகாப்புப் படையில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

Tap to resize

Latest Videos

பணி: 

  • கான்ஸ்டபிள் (Constable)

காலிப்பணியிடங்கள்: 

  • 1284

கல்வித்தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

இதையும் படிங்க: இந்திய அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு... 3,167 காலிப்பணியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி?

வயது வரம்பு: 

  • விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வரை இருக்கலாம்.

சம்பள விவரம்:

  • மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: 

  • இல்லை.

தேர்வுச் செயல் முறை: 

  • Physical Standard Test, Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?

விண்ணப்பிப்பது எப்படி? 

  • https://bsf.gov.in/Home என்ற இணையதளத்திற்கு சென்று விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பக் கட்டணம்: 

  • இல்லை

கடைசித் தேதி: 

  • 12.03.2023
click me!