தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையத்தில் வேலை வாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?

By vinoth kumar  |  First Published Feb 14, 2023, 1:15 PM IST

தமிழ்நாடு அரசு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் 53 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


தமிழ்நாடு அரசு மாற்று திறனாளிகள் நல ஆணையத்தில் 53 காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 23ம் தேதிக்குள் விண்ணப்பகங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

* பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Tap to resize

Latest Videos

பணி: திட்ட அலுவலர் -  காலியிடங்கள்: 4 

திட்ட அலுவலர் ஊதியம்

பணி: புள்ளி விவர ஆய்வாளர்- காலியிடங்கள்: 1

பணி: முதுநிலை கணக்காளர்- காலியிடங்கள்: 1 

பணி: மாவட்ட திட்ட அலுவலர் - காலியிடங்கள்: 32

பணி: கணக்களார்- காலியிடங்கள்: 15

மாத சம்பளம்:

25,000 முதல் 40,000 வரை

கல்வி தகுதி:

இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். (பி.எஸ்.சி., பி.காம்)

தேர்வு செய்யப்படும் முறை: 

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?  

https://scd.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்

23.2.2023
 

click me!