BEL நிறுவனத்தில் காலிப்பணியிடம்... மாத சம்பளம் ரூ.1.40 லட்சம்... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

Published : Feb 06, 2023, 12:10 AM IST
BEL நிறுவனத்தில் காலிப்பணியிடம்... மாத சம்பளம் ரூ.1.40 லட்சம்... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!

சுருக்கம்

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.     

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

பதவி:  

  • Security Officer 

காலிப்பணியிடம்: 01

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதையும் படிங்க: அக்னி வீரர் பணியிடங்களுக்கு இனி நுழைவு தேர்வு... அறிவித்தது இந்திய ராணுவம்!!

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

சம்பள விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

இதையும் படிங்க: சீனாவின் 138 சூதாட்ட செயலிகளுக்கு தடை... மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!!

விண்ணப்பிப்பது எப்படி? 

  • ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.bel-india.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி: 

  • 25.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Job Alert: அனுபவம் தேவையில்லை.! மெக்கானிக்கல் முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு.! இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை.!
Govt Job: பொதுத்துறை நிறுவனத்தில் வேலை காத்திருக்கு! அரசு சலுகைகளுடன் மாதம்ரூ.1.20 லட்சம் சம்பளம்!