ஹிந்துஸ்தான் ஷிப்யார்டில் சூப்பர் வேலை.. எழுத்து தேர்வு , நேர்காணல் கிடையாது.. எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்

By Thanalakshmi V  |  First Published Sep 17, 2022, 4:05 PM IST

ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 


நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் 

காலி பணியிடங்கள்: 104

Latest Videos

undefined

பணியின் பெயர்: Apprentice

பணியின் வகை - தற்காலிக வேலை

பணியின் விவரம்: 

Graduate Apprentice (Mechanical) – 37
Graduate Apprentice (Electrical/ EEE) – 9
Graduate Apprentice (Civil) – 2
Graduate Apprentice (CSE/IT) – 3
Graduate Apprentice (Electronics & Communication) – 3
Graduate Apprentice (Naval Architecture) – 1
Technician Apprentice (Mechanical) – 33
Technician Apprentice (Electrical/ EEE)) – 10
Technician Apprentice (Civil) – 4
Technician Apprentice (Electronics & Communication) – 2

மேலும் படிக்க:ஆதார் துறையில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இங்கே !!

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள் வரும் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

NATS  என்னும் போர்ட்டலில் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.

வயது வரம்பு: 

இந்துஸ்தான் கப்பல் கட்டும் தள விதிகளின்படி, மேல் குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

கல்வித் தகுதி: 

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனத்தில் Engineering/ Technology பிரிவில் Degree அல்லது Diploma முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

இப்பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்கள், தகுதி பட்டியல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:க்யூட் தேர்வு முடிவுகள் வெளியானது.. மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்வது எப்படி..? விவரம் இங்கே

click me!