ரூ.1,60,000 சம்பளம்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. விவரம் இதோ..

Published : Mar 11, 2024, 10:35 AM IST
ரூ.1,60,000 சம்பளம்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. விவரம் இதோ..

சுருக்கம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள காலியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட நபர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணி : AGM – 1 காலியிடம்
சம்பளம் : மாதம் ரூ.1,60,00
பணி அனுபவம் : குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : அதிகபட்சம் 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.

JGM பணியிடம் – 1
சம்பளம் : மாதம் ரூ.1,45,000
வயது வரம்பு : 43 வயதுக்குள் இருக்க வேண்டும். 
பணி அனுபவம் : குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

பணி : DM/ AM
காலியிடங்கள் : 1
வயது வரம்பு : அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம் : மாதம் ரூ.85,000
பணி அனுபவம் : குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்

8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தமிழக அரசு வேலைவாய்ப்பு.. சம்பளவு எவ்வளவு? முழு விவரம் இதோ..

பணி : AM
காலியிடங்கள் : 2
வயது வரம்பு : அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.62,000

பணி அனுபவம் : குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முக தேர்வு, மருத்துவ தேர்வு மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எப்படி விண்ணப்பிப்பது : https://chennaimetrorail.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ரூ.58,000 சம்பளத்தில் மருதமலை முருகன் கோயிலில் வேலை.. 8-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. முழு விவரம் இதோ..

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 24.04.2024
மேலும் விவரங்களுக்கு https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள அறிவிப்பை பார்க்கவும்.
 

PREV
click me!

Recommended Stories

Job Alert: 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஜாக்பாட்.! அரசு வேலை காத்திருக்கு! டோன்ட் மிஸ்
Business: முத்தான மூன்றே விஷயங்கள் போதும்.! நீங்களும் ஆகலாம் அம்பானி.!