
ரயில் பயணிகளுக்கு , புதுமையான இன்சூரன்ஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு 92 காசு செலுத்தி 10 லட்சம் காப்பீடு செய்யும் வசதியை ரயில்வே அறிமுகம் செய்துள்ளது.
தற்போது, புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கும் காப்பீடு வசதி அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக மும்பை மற்றும் சென்னையில் அதிகளவில் ரயில் பயணிகள் உள்ளனர். இவர்கள் சீசன் டிக்கட் எடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர் .இதனை தொடர்ந்து,
தினசரி ரயிலில் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செய்பவர்கள் குறைந்த கட்டண பயண வசதியோடு ₹4 லட்சம் காப்பீடு பெறலாம் என ரயில்வே தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.