
ஆடிட்டர்களிடம் கெஞ்சி கூத்தாடும் “ பல முதலைகள் / அரசியல் வாதிகள்....!!! “.......!!!
பிரதமர் மோடி அறிவித்ததோ அறிவித்தார், 500,1000 ரூபாய் நோட் செல்லாது என்று,,,,அப்பப்பா, “ திருடனுக்கு தேள் கொட்டின மாதிரி இருக்குற, பல பண முதலைகள்,,,,,,,
“ ஆடிட்டர் எங்கே ...? ஆலோசனை கேட்கலாமே.....?
கருப்பு பணத்தை எப்படி மாற்றுவது ?
எதுல கணக்கு காமிக்கலாம் ......?
எப்படி கணக்கு காமிக்கலாம் ......?
எவ்ளோ லாஸ்னு சொல்லலாம்...... எவ்ளோ லாபாம்னு காமிக்கலாம்.......இது எல்லாத்துக்கும் பதில் ஆடிட்டர் தான் போல......
சார் ப்ளீஸ் ......னு கேட்பது போய், தலைவா தயவு செய்து எதாவது வழி சொல்லுங்க.....னு , பல ஆடிட்டர்களிடம் கெஞ்சும் தலைவர்கள்(பண முதலைகள்)......!
பல நிறுவனங்கள், ஆடிட்டர்களின் அப்பாயின்ட் மெண்ட் எப்போ கிடைக்குமோ என்று , தவமாய் தவமிருந்து வருகிறார்கள்.......
அப்படி பார்த்தல், “ ஆடிட்டர்களின் மூளை எப்படி செயல்படும்னு பாருங்க........அதுக்கு அவர்கள் பெரும் பீஸ் எப்படி இருக்கும் னு பாருங்களேன்......
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.