Gold Rate Today: செம ஜாக்பாட்.! அதிரடியாக குறைந்த தங்க விலை.,உடனே முந்துங்க !

Published : May 27, 2022, 10:15 AM IST
Gold Rate Today: செம ஜாக்பாட்.! அதிரடியாக குறைந்த தங்க விலை.,உடனே முந்துங்க !

சுருக்கம்

Gold Rate Today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ. 4,765-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையாகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் எதிரொலியால் தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 

சிக்கலில் பொருளாதாரம் 

அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோ' நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. இதனால், உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

தங்கம் விலை

இந்நிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ. 4,764-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.8 குறைந்து ரூ.38,112-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை

அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 20 பைசா குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.80-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.66,800 விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க : நான் சமாதி ஆகிவிட்டேன்.. எந்த வரங்கள் வேண்டுமானாலும் கேளுங்கள்.! தொடரும் நித்யானந்தா அட்ராசிட்டிஸ் !!

இதையும் படிங்க : மக்களே உஷார்.! 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை.!

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

மனைவியின் சொத்துக்கள் கணவருக்கு கிடைக்காது.! குண்டை தூக்கிப்போட்ட உயர்நீதிமன்றம்.! தீர்ப்பின் முழு விவரம்.!
இன்றே கடைசி..? ஏப்ரல் 1 முதல் PNB வங்கி கணக்கு முடக்கம்..? உடனே இதைச் செய்யுங்க..!