GOLD RATE TODAY : அதிரடியாக விலையேறும் தங்கம்..இல்லத்தரசிகள் ‘ஷாக்..’ இன்றைய தங்கம் & வெள்ளி விலை ?

Published : Mar 01, 2022, 08:07 AM IST
GOLD RATE TODAY : அதிரடியாக விலையேறும் தங்கம்..இல்லத்தரசிகள் ‘ஷாக்..’ இன்றைய தங்கம் & வெள்ளி விலை ?

சுருக்கம்

தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருகிறது. தொடர்ந்து தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரித்து வருகிறது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்க்கலாம். இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,782 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இதன் விலை 4,737 ரூபாயாக இருந்தது. 

அதேபோல, நேற்று 37,896  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 360 ரூபாய் அதிகரித்து 38,256 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.69.90 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 69,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
வேலைக்கே போக வேண்டாம்.. மாதம் ரூ.9250 வழங்கும் அரசு ஸ்கீம்.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?