GOLD RATE TODAY : சூப்பர் !! தங்கம் விலை குறையுது.. உடனே வாங்கிடுங்க !!

Published : Jan 18, 2022, 09:29 AM IST
GOLD RATE TODAY : சூப்பர் !! தங்கம் விலை குறையுது.. உடனே வாங்கிடுங்க !!

சுருக்கம்

ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது.

மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் மட்டுமில்லை, வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.தங்கம் மற்றும் வெள்ளியை பொறுத்தவரை நேற்றைய விலையே தொடர்கிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,537 ஆக இருக்கிறது.  8 கிராம் ஆபரணத் தங்கம் 36,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.64.50 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி  65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

8th Pay Commission: சம்பளம் எவ்வளவு உயரும்? அரசு ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்!
வேலைக்கே போக வேண்டாம்.. மாதம் ரூ.9250 வழங்கும் அரசு ஸ்கீம்.. எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்..?