GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. தங்கம் விலை குறையுது.. உடனே வாங்கிடுங்க !!

Published : Jan 17, 2022, 08:52 AM IST
GOLD RATE TODAY : இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி.. தங்கம் விலை குறையுது.. உடனே வாங்கிடுங்க !!

சுருக்கம்

ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் உடனே வாங்க வேண்டிய சமயம் இது. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே, வாங்கிடுங்க.தங்கம் மட்டுமில்லை, வெள்ளியின் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,537 ஆக இருக்கிறது.  8 கிராம் ஆபரணத் தங்கம் 36,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.64.50 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி  65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Raksha Bandhan 2026: ரக்‌ஷா பந்தன் நாளில் சந்திர கிரகணம்.. ராக்கி கட்டலாமா? கூடாதா? முழு விபரம்
ITR Refund 2026: மொபைல், பார்ட்டினு வீணாக்காதீங்க! ரீஃபண்ட் பணத்தை வைச்சு லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்!