காஸ் மானியம் ரத்து....!!! தயாரானது பட்டியல்...!!! மத்திய அரசு போட்ட அடுத்த  குண்டு...!!!

First Published Dec 21, 2016, 1:21 PM IST
Highlights


 

காஸ் மானியம் ரத்து....!!! தயாரானது பட்டியல்...!!! மத்திய அரசு போட்ட அடுத்த  குண்டு...!!!

வீட்டு உபயோகத்திற்காக ஆண்டுக்கு 12  காஸ்  சிலிண்டர்களை மானியத்துடன்  கூடிய காஸ்  சிலிண்டர்களை அரசு வழங்கி வருகிறது.

நம்  வீட்டு   உபயோகத்திற்காக பயன்படுத்தும்  காஸ் சிலிண்டரின்  எடை  14.2  கிலோ . இந்நிலையில்  மத்திய  அரசின்  வேண்டுகோளுக்கு இணங்க  இதுவரை , தாமகாவே  முன்வந்து , மானியத்தை  ரத்து  செய்ய  ஒப்புக்கொண்டவர்கள் 1,05,74,623 நபர்கள்  என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதிக  அளவில்  ஆண்டு வருமானம்  பெரும் பலரும்  மானியத்தை  ரத்து  செய்ய  முன்வரவில்லை. இதனை  கருத்தில் கொண்டு தற்போது மத்திய  அரசே ,  ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் காஸ் மானியத்தை  ரத்து செய்ய முடிவ செய்துள்ளது.

அதன்படி,   ஆண்டுக்கு பத்து லட்சத்திற்கு மேல் வருமானம் இருந்தால், அவர்களுடைய பான்  எண், பிறந்த தேதி, முகவரி, போன்  நம்பர்  என  அனைத்து  தகவலையும், எண்ணெய் அமைச்சகத்துக்கு அனுப்ப  வருமான வரித்துறை  முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்த பட்டியலில் உள்ளவர்களின் காஸ் மானியம் ரத்து செய்யப்படும் என தகவல்  வெளியாகி

click me!