அறிமுகமானது “கேஷ் கார்டு “....! இனி வங்கி கணக்கு தேவை இல்லை ......!!!

 
Published : Dec 21, 2016, 12:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
 அறிமுகமானது   “கேஷ் கார்டு “....!    இனி  வங்கி கணக்கு  தேவை இல்லை ......!!!

சுருக்கம்

வங்கி  கணக்கு இல்லாமலே  சம்பளத்தை வாங்க “கேஷ் கார்டு “..!!!!

கருப்புபண  ஒழிப்பு  நடவடிக்கையாக ,  ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டவுடன் , தற்போது  வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை கூட எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், வங்கி கணக்கு இல்லாமல்  சம்பளத்தை  பெரும் பொதுமக்களுக்கு   ஏதுவாக , இந்த  “கேஷ் கார்டு “ வசதியை இந்தியன்  வங்கி அறிமுகம்  செய்துள்ளது.

பொதுமக்களும், நலிந்த பிரிவினர், அமைப்புசாரா தொழி லாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் இந்தியன் வங்கி ‘கேஷ் கார்டு’-ஐ அறிமுகப்படுத்தி யுள்ளது.

இந்த கார்டை   பயன்படுத்தி,  ஒரு நாளைக்கு   சும்மார்  50  ஆயிரம் வரை ,  பணத்தை  எடுக்கவோ,  அல்லது பொருட்களை   வாங்கவோ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், நாடு முழுவதும்    சுமார்  10  லட்சத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள்  மற்றும்  2   லட்சத்திற்கு  மேற்பட்ட  ஏ டி  எம்  மையங்களிலும் , இந்த   பயன்படுத்திக் கொள்ள  முடியும்.

இதனால்,  வங்கி கணக்கு இல்லாமல்  சம்பளத்தை  பெரும் பொதுமக்களுக்கு   ஏதுவாக , இந்த  “கேஷ் கார்டு “ வசதியை இந்தியன்  வங்கி அறிமுகம்  செய்துள்ளது.

மேலும்,  நகை கடன்  வசதி  பெறுவதற்கென  இந்தியன் வங்கி  தங்கள் வாடிக்கையாளர்கள்  பயன்பெறும் வகையில்  ஆப்ஸ்  மூலம் ,  நாம் வங்கிக்கு  செல்ல  உகந்த  நேரத்தை , முன்னதாகவே பதிவு செய்துவிட்டு , வங்கிக்கு செல்லலாம்.

இதனால்,  தேவை இல்லாமல் நேரம் வீணாவது  தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மாத இறுதியில் பணம் இல்லையா? இந்த 3 பழக்கங்கள் போதும்! லைஃப் மாறிடும்!
ரூ.1,200 கோடி தண்ட செலவு.. இந்த காசில் 10 வந்தே பாரத் ரயில் உருவாக்கலாம்