காலை நேர நிலவரப்படி , சவரனுக்கு 72 ரூபாய் அதிகரிப்பு .....!!!
தங்கத்தின் விலையில் சற்று ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது . அதன்படி, இன்று கல்லை நேர நிலவரப்படி ,
தங்கம் விலை நிலவரம் :
காலை நேர நிலவரப்படி , 22 கேரட் ஒரு கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் அதிகரித்து , ஆபரண தங்கம் 2 ஆயிரத்து 2,668 ரூபாயாகவும், சவரனுக்கு 72 ரூபாய் அதிகரித்து , 21 ஆயிரத்து 344 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே சமயத்தில், 24 கேரட், 10 கிராம் சுத்த தங்கம் 27 ஆயிரத்து 890 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம் :
ஒரு கிராம் வெள்ளி : 42.30 ரூபாயாகவும்
ஒரு கிலோ பார் வெள்ளி 39 ஆயிரத்து 575 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.