இன்றைய  காலை நேர   தங்க  விலை  நிலவரம்

Asianet News Tamil  
Published : Dec 20, 2016, 11:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
இன்றைய  காலை நேர   தங்க  விலை  நிலவரம்

சுருக்கம்

இன்றைய  காலை நேர   தங்க  விலை  நிலவரம் :

தங்கம் விலை நிலவரம் :

22   கேரட் ஒரு கிராம்  ஆபரண   தங்கம்  2 ஆயிரத்து  667     ரூபாயாகவும்,  ஒரு சவரன் 21 ஆயிரத்து 336  ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  27 ஆயிரத்து 880 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை நிலவரம் :

ஒரு கிராம்  வெள்ளி : 41.90  ரூபாயாகவும்

ஒரு கிலோ  பார் வெள்ளி 39 ஆயிரத்து 195  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gas Cylinder: புக் பண்ணா 4 மணிநேரத்துல வீட்டுக்கு சிலிண்டர்! இந்தியன் ஆயிலின் சூப்பர் திட்டம்
Investment: ஆயிரம் ரூபாய்யை லட்சமாக மாற்றும் ரகசியம் தெரியுமா?! வேலைக்கு போறத மட்டும் நம்பாதீங்க.! பணத்தை இரட்டிப்பாக்கும் அதிசயம் இதுதான்.!