காளையின் ஆதிக்கத்தில்  முடிவுற்ற  இந்திய  பங்குவர்த்தகம் ...!!

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 08:01 AM ISTUpdated : Sep 19, 2018, 12:40 AM IST
காளையின் ஆதிக்கத்தில்  முடிவுற்ற  இந்திய  பங்குவர்த்தகம் ...!!

சுருக்கம்

காளையின் ஆதிக்கத்தில்  முடிவுற்ற  இந்திய  பங்குவர்த்தகம் ...!!!

வாரத்தின்  முதல்  வர்த்தக தினமான  இன்று,  ஏறுமுகத்துடன்  முடிந்தது.

ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில்  வர்த்தகம்  சிறப்பாக  நடைபெற்றதால்,  அதனுடைய  எதிரொலியால்,  இந்தியாவிலும் பங்குச்சந்தை  சிறப்பாக  இருந்தது.

அதுமட்டும் இல்லாமல், தற்போது, நிறுவனங்கள்  அறிவிக்கும் காலாண்டு  நிதி அறிக்கை  திருப்திகரமாக  இருப்பதால்,  முதலீட்டாளர்கள் , சில நிறுவனங்களில் முதலீடு  செய்வதற்கு அதிக  ஆர்வம்  காட்டுகின்றனர் .இதனால், இன்றைய வர்த்தகம்  ஏறுமுகத்துடன்  காணப்பட்டது.

தேசிய  பங்குச்சந்தை  குறியீடு  நிப்டி,15 புள்ளிகள் உயர்ந்து, 8,708.95 புள்ளியில்  நிலைபெற்றது. மும்பை  பங்குச்சந்தை  குறியீடு சென்செக்ஸ் 101 புள்ளிகள் உயர்ந்து: 28,179 புள்ளியில்  நிலைபெற்றது

லாபம்  கண்ட  நிறுவனங்கள் :

ONGC, BPCL, COAL INDIA ,ICICI BANK, TATA MOTORS  உள்ளிட்ட   நிறுவன  பங்குகள்  லாபத்துடன்  முடிந்தது.

இழப்பை  சந்தித்த நிறுவங்கள்:

IDEA,WIPRO, HCL TECH ASIAN PAINT  உள்ளிட்ட  நிறுவன பங்குகள் இழப்பை  சந்தித்தன.

 

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

தங்கம் ஏன் பிங்க் பேப்பரில் சுற்றிக் கொடுக்கப்படுகிறது தெரியுமா? அடேங்கப்பா.!!
கடன் வாங்குபவர்களுக்கு நல்ல செய்தியா? வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எடுத்த அதிரடி முடிவு.!!