அடுத்த வருடம் முதல், உங்கள் மொபைலில்  “வாட்ஸ் ஆப் இயங்காது”......அதிர்ச்சி  தகவல்....!!!

Asianet News Tamil  
Published : Oct 25, 2016, 05:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
அடுத்த வருடம் முதல், உங்கள் மொபைலில்  “வாட்ஸ் ஆப் இயங்காது”......அதிர்ச்சி  தகவல்....!!!

சுருக்கம்

அடுத்த வருடம் முதல், உங்கள் மொபைலில்  “வாட்ஸ் ஆப் இயங்காது”......அதிர்ச்சி  தகவல்....!!!

மிகவும் பிரபலமான வாட்ஸ் ஆப்,நம்மில் பயன்படுத்தாதோர்  யாரும் இல்லை .......

ஆனால், தற்பொழுது  ஒரு சில  செல்போனில், வாட்ஸ்ஆப் பயன்படுத்த  முடியாது என  ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  அதாவது, குறிப்பிட்ட சில   ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இந்த ஆண்டு இறுதியுடன் வாட்ஸ் அப் செயல்படாது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை  அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கை  மேற்கொள்ளபடுவதாக   தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி :

ஒரு சில ஆபரேட்டிங் சிஸ்டம் கொண்டுள்ள செல்போன் மாடல்களில் இந்த ஆண்டுக்கு பிறகு வாட்ஸ் ஆப் இயங்காது என  தெரிவிக்கப்பட்டுள்ளது.


BlackBerry OS and BlackBerry 10

Nokia S40

Nokia Symbian S60

Android 2.1 and Android 2.2

Windows Phone 7.1

iPhone 3GS/iOS 6

மேல  குறிப்பிட்ட  அனைத்திலும் , அடுத்த ஆண்டு  முதல்  வாட்ஸ் ஆப் இயங்காது என   வாட்ஸ்  ஆப் நிறுவனமே  தெரிவித்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

சோமாட்டோ, ஸ்விக்கி கட்டணம் அதிரடி உயர்வு.. வாடிக்கையாளர்கள் ஷாக்.. எவ்வளவு? என்ன காரணம்?
இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது