செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற ஜூன் வரை கால அவகாசம் நீட்டிப்பு....!!! ரிசர்வ் வங்கி அதிரடி ...!!

 
Published : Jan 02, 2017, 04:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற ஜூன் வரை கால அவகாசம் நீட்டிப்பு....!!!   ரிசர்வ் வங்கி அதிரடி ...!!

சுருக்கம்

செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற ஜூன் வரை கால அவகாசம் நீட்டிப்பு....!!!ரிசர்வ் வங்கி அதிரடி ...!!

வெளிநாட்டு   வாழ் இந்தியர்கள் , பழைய  ரூபாய் நோட்டுகளை   மாற்ற , வரும்  ஜூன்  வரை கால அவகாசத்தை  நீட்டித்து ,  ரிசர்வ் வங்கி அறிவிப்பு  வெளியிட்டுள்ளது.

அதன்படி  வெளிநாட்டு   வாழ் இந்தியர்களுக்கு  பழைய ரூபாய் நோட்டுகளை  மாற்றுவதற்கு   இது ஒரு வாய்பாக இருக்கும். அதே சமயத்தில்,  பல ஆதாரங்கள் தேவைப்படுகிறது.

மேலும்,   பெமா விதிப்படி,  வெளிநாட்டு வாழ்  இந்தியர்கள் , அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய்   மட்டுமே மாற்றிக்கொள்ள  முடியும்  எந்பது குறிப்பிடத்தக்கது.

 என்ன  ஆதாரம்   வேண்டும்?

தற்போது இந்தியாவில்  வசிப்பவர்கள் , தகுந்த  ஆதாரங்களை கொண்டு , பழைய  ரூபாய்  நோட்டுகளை  மாற்றி கொள்ளலாம் . மேலும், வெளிநாட்டில்  இருந்தவர்கள், தாங்கள்  சமீபகாலத்தில் வெளிநாட்டில்  இருந்ததற்கான  ஆதாரத்தையும், மேலும்,  இதுவரை  வங்கியில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றி  கொள்ளவில்லை   என்பதை நிரூபித்தால்   மட்டுமே  இந்த சலுகையை  பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 குறிப்பு :

சென்னை, மும்பை, டெல்லி , கொல்கத்தா  நாக்பூர்  உள்ளிட்ட  நகரங்களில்   உள்ள ரிசர்வ்  வங்கியில் மட்டுமே மாற்ற முடியும்.

மேலும், நேபாளம்  , பாகிஸ்தான் , பூடான்  வங்க தேசத்தில்  வசிக்கும்   இந்தியர்கள்  இந்த வாய்ப்பை  பயன்படுத்த முடியாது என்பது குறிபிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!
Smart Phone: பட்ஜெட் விலையில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்.! 2026-ன் டாப் 5 ஸ்மார்ட் போன்கள்.!