காலை நேர  நிலவரப்படி, சவரனுக்கு 64   குறைவு ....!

Asianet News Tamil  
Published : Dec 31, 2016, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
காலை நேர  நிலவரப்படி, சவரனுக்கு 64   குறைவு ....!

சுருக்கம்

காலை நேர  நிலவரப்படி, சவரனுக்கு 64   குறைவு ....!

கடந்த  வாரம்  வரை தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து  சரிவு காணப்பட்டது. பின்னர்  ஏற்ற  இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின்  விலையில்  தற்போது  உயர்வு காணப்பட்டு  வருகிறது. புத்தாண்டு  மற்றும் பொங்கல் போன்ற  பண்டிகை  நாட்கள்  நெருங்குவதால், தங்கம்  வாங்குவதில்   மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி  உள்ளனர் .   

அதன்படி , இன்றைய  கால  நேர  நிலவரப்படி ,

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம்  கிராம் ஒன்றுக்கு 8 ரூபாய்  குறைந்து  2  ஆயிரத்து 698  ரூபாயாகவும், சவரனுக்கு 64  ரூபாய் குறைந்து, 21 ஆயிரத்து 584 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  28 ஆயிரத்து 210 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு  கிராம்  வெள்ளி 41 ரூபாய் 80   காசுக்கும், ஒரு  கிலோ  பார் வெள்ளி 39 ஆயிரத்து 35  ரூபாய்க்கும்  விற்பனை  ஆகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

மருத்துவ செலவால் தவிக்கும் இந்திய மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு
Budget 2026: சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறும் ஆயுஷ் துறை.. ஏற்றுமதி செய்யப்படும் ஆயுஷ் மருந்துகள்