ஒரே நாளில்  சவரனுக்கு  120  உயர்வு......!!!

Asianet News Tamil  
Published : Dec 30, 2016, 06:14 PM ISTUpdated : Sep 19, 2018, 02:55 AM IST
ஒரே நாளில்  சவரனுக்கு  120  உயர்வு......!!!

சுருக்கம்

ஒரே நாளில்  சவரனுக்கு  120  உயர்வு......!!!

கடந்த  வாரம்  வரை தங்கத்தின்  விலையில்  தொடர்ந்து  சரிவு காணப்பட்டது. பின்னர்  ஏற்ற  இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின்  விலையில்  தற்போது  உயர்வு காணப்பட்டு  வருகிறது. புத்தாண்டு  மற்றும் பொங்கல் போன்ற  பண்டிகை  நாட்கள்  நெருங்குவதால், தங்கம்  வாங்குவதில்   மக்கள் அதிக ஆர்வம் காட்ட தொடங்கி  உள்ளனர் .   

அதன்படி , இன்றைய  கால  நேர  நிலவரப்படி ,

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம்  கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து, 2  ஆயிரத்து 706 ரூபாயாகவும், சவரனுக்கு 120  ரூபாய்  உயர்ந்து, 21 ஆயிரத்து 648 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  28 ஆயிரத்து 300 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

வெள்ளி  விலையில்  எந்த  மாற்றமும்  இல்லை . அதன்படி, ஒரு  கிராம்  வெள்ளி 42 ரூபாய் 40   காசுக்கும், ஒரு  கிலோ  பார் வெள்ளி 39 ஆயிரத்து 670  ரூபாய்க்கும்  விற்பனை  ஆகிறது

 

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Home Loan: வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு.! இ.எம்.ஐக்கு மேல் ரூ.2,000 கட்டினால் எவ்வளவு லாபம் தெரியுமா?
How to Buy Your Own House: நடுத்தர மக்களுக்கு குட் நியூஸ்.! குறைந்த சம்பளத்திலும் சொந்த வீடு வாங்குவது எப்படி?