ஞாபகம் இருக்கிறதா ...?  ’’’ அதிமுக்கிய இந்த நான்கு வரிகள் ’’...!!!

 
Published : Dec 29, 2016, 04:47 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
ஞாபகம் இருக்கிறதா ...?  ’’’ அதிமுக்கிய இந்த நான்கு வரிகள் ’’...!!!

சுருக்கம்

ஞாபகம் இருக்கிறதா ...?  ’’’ அதிமுக்கிய இந்த நான்கு வரிகள் ’’...!!!

இனி தான் மோடியின்  அதிமுக்கிய “ ஆபரேஷன் ”..!!! “இது  சும்மா ட்ரேய்லர் தான்  மெயின் பிக்சரே வேற...”

எல்லா பணத்தையும் மாத்திட்டதா பெருமூச்சி விடாதீங்க....!! இனி தான் மோடியின்  அதிமுக்கிய “ ஆபரேஷன் ”..!!

கருப்பு  பண  ஒழிப்பின்  எதிரொலி  நாடெங்கும்  கண்  கூடாக  பார்க்க முடிகிறது....மோடி அவர்களின் , ரூபாய்  நோட்டு குறித்த  அதிரடி  நடவடிக்கைக்கு , பெரும்பாலானோர்  ஆதரவு  தெரிவித்துள்ளனர். அதாவது  புரிந்தவர்கள்  ஆதரவு  தெரிவித்தும், புரியாதவர்கள்   கொஞ்சம்  வெறுப்பும் தெரிவித்தனர்.....

இந்நிலையில், மத்திய  அரசின்  பல  திட்டங்கள்  படி,  கையில்  இருந்த   பணத்தையெல்லா, அடித்து பிடித்து   வங்கி கணக்கில்  செலுத்தினார்கள்  மக்கள்  நேர்மையாக........! ( இவர்களுக்கு  எந்த  பிரச்சனைகளும்  இல்லை )

ஆனால்,  ஒரு சில  கருப்பு  பண  முதலைகள்.......போட்டி  போட்டு கொண்டு,  குறுக்கு  வழியில்  யோசிச்சி ,  கருப்பு  பணத்தை எல்லாம்  வெள்ளையாக்கும்  முயற்சியில்  ஈடுபட்டு......அதன்  தொடர்ச்சியாக,

புது 2000  ரூபாயாக  மாற்ற இத்தனை வழியா....?

தங்கம்  வாங்கி குவிப்பதும்,

முன்தேதியிட்டு  விலை உயர்வான  பொருட்களை  வாங்கியதும் , 

ஒன்றும் அறியா  மக்களின்  வங்கி கணக்கில்  பணத்தை  போட்டு கொஞ்சம்  கொஞ்சமாக  அவர்களிடம்  இருந்து  திரும்ப  வாங்க  திட்டமிட்டு  தற்போது வாங்கி  வருவதையும்,

ஜன்தன் யோஜனா  திட்டத்தில்  அதிக அளவில்  பணம்  டெபாசிட் செய்திருந்ததையும்

கமிஷன்  அடிப்படையில்  பணத்தை  மாற்றி  கொண்டதையும்,

இன்னும் சொல்லப்போனால்,    இவை அனைத்திற்கும்   துணை போகும்  வங்கி  அதிகாரிகள்  என  பட்டியல்   நீளும்.......

இதை எல்லாம்  மவுனமாக  கண்காணித்து  வரும்  மத்திய  அரசு, பல  அதிரடி  திட்டங்களை  தொடர்ந்து  வெளியிடுகிறது....

ஆனால்,  இதற்கு  பிறகு தான்  அதிமுக்கிய  ஆபரெஷன்  இருக்கும்  என  எதிர்பார்கபடுகிறது........

 அதாவது , எப்படி எல்லாம்  கோல்மால் செய்து, கருப்பு பணத்தை எல்லாம்  வெள்ளையாக்கும்  முயற்சியில்  ஈடுபட்டு,   புது  2000  ரூபாயாக  மாற்றி , பெரு  மகிழ்ச்சியில்   இருக்கும்   பல  “ பண  முதலிகள் ஒருபக்கம் இருக்கட்டும்  ........!

“ஒரு  வேளை மீண்டும்   ஒரு அதிரடி அறிவிப்பு  மோடி வெளியிட்டார்  என்றால்  என்ன  செய்வார்கள்  என பாமர மக்களையும்  யோசிக்க  வைக்குது இன்னொரு  பக்கம்.....!

அதாவது  புது 2000 ரூபாய்  நோட்டுகளை, வங்கியில் ஒப்படைத்துவிட்டு, புதிய  1000  ரூபாய் நோட்டுக்களை  வங்கியில் பெற்று கொள்ளலாம்  என  அறிவித்தால்,...... எப்படி  இருக்கும்   என்று  எண்ணி  பாருங்களேன்.......”

ஆம்.....இப்படிதான்  நடக்கும்  என  பலரும்  சமூக  வலைதளங்களில்  இது  போன்று  வதந்தி  பரப்பி  வந்தாலும்,,,,,,, அது  வதந்தி  வதந்தி  என்று சொல்லி  பலரும்   மனதை தேத்திக்கொள்கிறார்கள்....சரி  இது வதந்தியாகவே  இருக்கட்டும்.......

இது போன்ற  வதந்தி  வருவதற்கு முன், நவம்பர் 22 ஆம்  தேதி, பிரபல  “மும்பை  நாளிதழில் வெளியான,  ஒரு  தகவல்  படித்து   பார்த்தால்  புரியும்..... அதாவது ,

 “ now  we  are  also  proposing  to  withdraw  the  Rs 2000  notes  the government  has brought in.  this was just  a  diversion . the main  operation  is yet  to happen “

அதாவது “இது  சும்மா ட்ரேய்லர் தான்  மெயின் பிக்சரே வேற...” என  நினைக்க   வைத்துள்ளது இந்த  செய்தி..........!!!!

பிரதமர்  சொன்ன  கால  அவகாடம் முடியும் தருவாயில் ,  புத்தாண்டு  பிறக்கும்  இந்த  சமயத்தில்  வேறு  ஏதாவது  முக்கிய  அறிவிப்பு   வெளியாகுமா  என  எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!