கருப்பு பணத்தை டெபாசிட் செய்யவும் வந்துவிட்டது ”புதிய கெடுபிடி “….!!!

 
Published : Dec 29, 2016, 03:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
கருப்பு  பணத்தை  டெபாசிட்  செய்யவும் வந்துவிட்டது   ”புதிய  கெடுபிடி “….!!!

சுருக்கம்

கருப்பு பணத்தை   டெபாசிட் செய்ய , மத்திய அரசு  கடைசி  வாய்ப்பை  வழங்கி இருக்கு.அதாவது கரீப் கல்யாண்  திட்டம் .  இந்த  திட்டத்தில் கடந்த 17 ஆம்  தேதியிலிருந்து, வரும்   ஆண்டு  மார்ச் 31 ஆம்   தேதி  வரை, பழைய  ரூபாய் நோட்டுகளை  செலுத்த   கால அவகாசம்  வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் டெபாசிட் செய்தால்  வரி என்ன ?

கருப்பு பணம்  வைத்திருப்பதை  ஒப்புக்கொண்டு, பழைய  ரூபாய்   நோட்டுகளை   டெபாசிட்  செய்யலாம். அவ்வாறு  செய்யும் போது,  50 சதவீத  வரியும், 25  சதவீத  பணம்  4  ஆண்டுகளுக்கு  வட்டியில்லா டெபாசிட்  ஆகவும்  எடுத்துக்கொள்ளப்படும்.

மீதமுள்ள 25  சதவீதம் பணம்  மட்டும் , பெற  முடியும்.

நோட் : டிசம்பர்  3௦ வரை ( நாளை )  மட்டுமே  பொருந்தும்.

ஜனவரி  1 முதல்  மார்ச் 31 வரை  டெபாசிட் செய்பவர்களுக்கு..?

மேலும், கரீப்  கல்யாண்  திட்டத்தில் முதலீடு செய்த சான்றிதழ்  இருந்தால்  மட்டுமே இந்த  வாய்ப்பை  பயன்படுத்த  முடியும் . மேலும்,  ஒரு வேளை இந்த வாய்ப்பை  பயன்படுத்தாதவர்கள், ரெய்டில் சிக்கினால், 137.25 சதவீத வரி செலுத்த   வேண்டும் . மேலும்  பல  குற்ற நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படும் என  தெரிவிக்கபட்டுள்ளது.  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பெட்ரோல் - டீசல் போடப் போறீங்களா..? இந்தியா பம்புகளை நினைத்து அமெரிக்கா, சீனாவுக்கே கவலை
டிசம்பர் 31க்கு முன் இதை செய்யலனா பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்!