மெல்ல  எகிறும்   தங்கம் விலை ......!!!

Asianet News Tamil  
Published : Dec 29, 2016, 03:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
மெல்ல  எகிறும்   தங்கம் விலை ......!!!

சுருக்கம்

மெல்ல  எகிறும்   தங்கம் விலை ......!!!

கடந்த சில  நாட்களாக , தங்கத்தின் விலையில் தொடர் சரிவு   காணப்பட்டு  வந்தது. அதாவது  ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை  21 ஆயிரத்தை  நெருங்கும்  தருவாயில்,  தற்போது  சற்று  விலை  உயர ஆரம்பித்துள்ளது.

அதன்படி, இன்று    

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம்  கிராம் ஒன்றுக்கு 9 ரூபாய் உயர்ந்து, 2  ஆயிரத்து 691 ரூபாயாகவும், சவரனுக்கு 72  ரூபாய்  உயர்ந்து, 21 ஆயிரத்து 528 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  28 ஆயிரத்து 140 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு  கிராம்  வெள்ளி 42 ரூபாய் 40   காசுக்கும்

ஒரு  கிலோ  பார் வெள்ளி 39 ஆயிரத்து 605  ரூபாய்க்கும்  விற்பனை  ஆகிறது....

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஜியோவின் அட்டகாசமான டேட்டா பேக்..! 200 ஜிபி டேட்டா கம்மி விலையில்..
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. எப்படி பெறுவது?