டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  குறைவு :

 
Published : Dec 28, 2016, 04:17 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  குறைவு :

சுருக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு  குறைவு :

அமெரிக்க டாலருக்கு  நிகரான  இந்திய ரூபாயின் மதிப்பு , 15  காசுகள்  குறைந்து, ரூ.68.21 காசுகளாக உள்ளது.

ரூபாய்  மதிப்பு  சரிவுக்கு  காரணம் என்ன ?

இன்றைய  வர்த்தகத்தில்,  வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே   அமெரிக்க டாலரின்  தேவை அதிகமாக  இருந்ததாலும்,  உள்நாட்டு  பங்குசந்தையிலும், டாலரின்  தேவை  அதிகரித்துள்ளதால்,  இந்திய  ரூபாயின்  மதிப்பு  சற்று  சரிந்தது.

அதன்படி, 15  காசுகள்  குறைந்து, ரூ.68.21 காசுகளாக உள்ளது.

இதே  போன்று  நேற்றைய  வர்த்தகத்தில்,  டாலருக்கு நிகரான   இந்திய  ரூபாயின்  மதிப்பில், 32 காசுகள் குறைந்து ரூ.68.06 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!