இன்று தங்க விலையில்  எந்த மாற்றமும்  இல்லை.....

Asianet News Tamil  
Published : Dec 28, 2016, 04:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
இன்று தங்க விலையில்  எந்த மாற்றமும்  இல்லை.....

சுருக்கம்

இன்று தங்க விலையில்  எந்த மாற்றமும்  இல்லை.....

கடந்த சில  நாட்களாக , தங்கத்தின் விலையில் தொடர் சரிவு   காணப்பட்டு  வந்தது. அதாவது  ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை  21 ஆயிரத்தை  நெருங்கும்  தருவாயில்,  நேற்று   தங்கத்தின் விலையில்  சற்று  உயர்வு காணப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கத்தின்  விலையில்  எந்த  மாற்றமும்  இல்லை.....

அதன்படி ,

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் ஒரு கிராம் 2  ஆயிரத்து 682 ரூபாயாகவும், சவரனுக்கு  ரூபாய்  உயர்ந்து, 21 ஆயிரத்து 456 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  28 ஆயிரத்து 40 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  நிலவரம் :

ஒரு  கிராம்  வெள்ளி 41 ரூபாய் 90  காசுக்கும்

ஒரு  கிலோ  பார் வெள்ளி 39 ஆயிரத்து 115  ரூபாய்க்கும்  விற்பனை  ஆகிறது....

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஜியோவின் அட்டகாசமான டேட்டா பேக்..! 200 ஜிபி டேட்டா கம்மி விலையில்..
ரயில் டிக்கெட்டில் 3% தள்ளுபடி.. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. எப்படி பெறுவது?