மாலை  நேரநிலவரப்படி , சவரனுக்கு 232  ரூபாய் உயர்வு........!!!!

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
மாலை  நேரநிலவரப்படி , சவரனுக்கு 232  ரூபாய் உயர்வு........!!!!

சுருக்கம்

மாலை  நேரநிலவரப்படி , சவரனுக்கு 232  ரூபாய் உயர்வு........!!!!

தங்கத்தின் விலை  கடந்த சில நாட்களாக,  இறக்கம்  காணப்பட்டு வந்தது. இந்நிலையில்  தற்போது ,  இன்று  காலை தங்க விலையுடன் ஒப்பிடும் போது, காலை  நேர நிலவரப்படி சவரனுக்கு ரூபாய்   232  அதிகரித்துள்ளது.

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் கிராம்  ஒன்றுக்கு 29 ரூபாய் உயர்ந்து  2  ஆயிரத்து 682 ரூபாயாகவும், சவரனுக்கு 232 ரூபாய்  உயர்ந்து, 21ஆயிரத்து 456 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  28 ஆயிரத்து 40 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை நிலவரம் :

ஒரு கிராம்  வெள்ளி : 42.10  ரூபாயாகவும்

ஒரு கிலோ  பார் வெள்ளி 39 ஆயிரத்து  350  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gas Cylinder: புக் பண்ணா 4 மணிநேரத்துல வீட்டுக்கு சிலிண்டர்! இந்தியன் ஆயிலின் சூப்பர் திட்டம்
Investment: ஆயிரம் ரூபாய்யை லட்சமாக மாற்றும் ரகசியம் தெரியுமா?! வேலைக்கு போறத மட்டும் நம்பாதீங்க.! பணத்தை இரட்டிப்பாக்கும் அதிசயம் இதுதான்.!