காலை  நேரநிலவரப்படி தங்க  விலை நிலவரம் ....!!

Asianet News Tamil  
Published : Dec 27, 2016, 12:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:54 AM IST
காலை  நேரநிலவரப்படி தங்க  விலை நிலவரம் ....!!

சுருக்கம்

காலை  நேரநிலவரப்படி தங்க  விலை நிலவரம் ....!!

தங்கத்தின் விலை  கடந்த சில நாட்களாக,  இறக்கம்  காணப்பட்டு  வருகிறது

தங்கம் விலை நிலவரம் :

 22   கேரட் தங்கம் கிராம்  ஒன்று 2  ஆயிரத்து 662 ரூபாயாகவும், சவரனுக்கு  ரூபாய்   21ஆயிரத்து 296 ரூபாய்க்கும்  விற்பனை  செய்யப்பட்டு வருகிறது.

அதே  சமயத்தில், 24  கேரட், 10  கிராம்  சுத்த  தங்கம்  27 ஆயிரத்து 830 ரூபாய்க்கும்  விற்பனையாகிறது.

வெள்ளி  விலை நிலவரம் :

ஒரு கிராம்  வெள்ளி : 41.40  ரூபாயாகவும்

ஒரு கிலோ  பார் வெள்ளி 38 ஆயிரத்து  690  ரூபாய்க்கும் விற்பனை  செய்யப்பட்டு  வருகிறது.

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

LPG தட்டுப்பாடு நீங்கியது.. இனி உங்கள் கைக்கு சிலிண்டர் வர எத்தனை நாள் ஆகும்? முழு விவரம்!
விவசாயிகள் அக்கவுண்ட்டில் வரப்போகும் ரூ.2,000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கு கட்? முழு விவரம்!